Dharmapuri 
மாவட்ட செய்திகள்

விலை வீழ்ச்சி - மீன்களுக்கு உணவாகும் மாம்பழங்கள்... உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை

மாம்பழம் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் தருமபுரியில் விவசாயிகள் மாம்பழங்களை மீன்களுக்கு உணவாக ஏரியில் கொட்டி வருகின்றனர்.

Web Team

மாம்பழம் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் தருமபுரியில் விவசாயிகள் மாம்பழங்களை மீன்களுக்கு உணவாக ஏரியில் கொட்டி வருகின்றனர்.

மாம்பழம் விளைச்சல் அதிகரித்துள்ள போதிலும், அதற்கான விலை கிடைக்காததால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.