புதிய பாம்பன் ரயில் பாலம்! 
மாவட்ட செய்திகள்

சற்று நேரத்தில் பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி,

புதிய பாம்பன் ரயில் பாலம்! என்னென்ன சிறப்பம்சங்கள்?

Srini Vasan

சற்று நேரத்தில் பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி,

ராமேஸ்வரம் வந்த பிரதமருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் வரவேற்பு,

அண்ணாமலை, நயினார், தமிழிசை, வானதி உள்ளிட்டோரும் பிரதமருக்கு நேரில் வரவேற்பு,

தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வரவேற்பு.