வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பிச் சென்ற நிலையில், தனிப்படை போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
உடல் நலக்குறைவு காரணமாக வேலூர் மத்திய சிறை தண்டனைக் கைதி பாபு ஷேக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தப்பிச் சென்றார்.