மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் மரணம், காதலியின் தந்தையால் விபரீத முடிவு

தனியார் நிறுவன ஊழியர் மரணத்தின் பின்னணியில் காதலியின் தந்தை?

Web Team

ஹேர் டையை குடித்து தற்கொலை செய்து கொண்ட தனியார் நிறுவன ஊழியர். இளைஞரின் செல்போனில் இருந்த ரகசிய புகைப்படங்கள், ஆடியோக்களை ஆல் டெலிட் செய்த காவல்துறையினர். மறுநாளே உயிரை மாய்த்து கொண்ட அப்பாவி இளைஞர். இளைஞரின் விபரீத முடிவுக்கு என்ன காரணம்? பின்னணியில் யார்?