42 
மாவட்ட செய்திகள்

கல்வித்துறையில் சிறந்து விளங்க தனியார் பள்ளிகளும் காரணம்.. தனியார் பள்ளிகள் சங்க துவக்க விழாவில் அன்பில் மகேஷ் பேச்சு

கல்வித்துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு தனியார் பள்ளிகளின் பங்களிப்பும் இருப்பதாக, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Srini Vasan

கல்வித்துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு தனியார் பள்ளிகளின் பங்களிப்பும் இருப்பதாக, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னை கலைவாணர்அரங்கில் நடைபெற்ற தனியார் பள்ளிகள் சங்க துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர்,

தனியார் பள்ளிகள் சங்கத்தின் கோரிக்கைகளை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.