09 
மாவட்ட செய்திகள்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பரிசு.. பொது மக்களுக்கு அன்பளிப்பு வழங்கிய இஸ்லாமியர்கள்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ரமலான் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

Srini Vasan

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ரமலான் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

இராஜகிரி முஸ்லிம் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற சிறப்பு ரமலான் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில்,

கலந்து கொண்ட மக்களுக்கு புடவை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.