Pro kabadi 
மாவட்ட செய்திகள்

புரோ கபடி லீக் தொடர் - பெங்கால் வாரியர்ஸ் திரில் வெற்றி

பெங்கால் வாரியர்ஸ் அணி 37க்கு 36 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Web Team

புரோ கபடி லீக் தொடரில் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் திரில் வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 37க்கு 36 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.