33 
மாவட்ட செய்திகள்

பெரியதாழை கிராமத்தில் தவெகவில் இணையும் நிகழ்ச்சி.. 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தவெகவில் இணைந்தனர்

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை மீனவ கிராமத்தில் மாற்று கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Srini Vasan

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை மீனவ கிராமத்தில் மாற்று கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று தவெகவில் தங்களை இணைத்து கொண்டனர்.