Mdu park 
மாவட்ட செய்திகள்

அண்ணா பூங்காவின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்புகள்

95 சதவீத பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ஸ்டெம் பூங்கா என மதுரை மாநகராட்சி பெயர் மாற்றம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு

Manigandan Raja

மதுரை திருநகரில் உள்ள அண்ணா பூங்காவிற்கு ஸ்டெம் பூங்கா என பெயர் மாற்றம் செய்ததற்கு பொதுமக்கள், எதிர்கட்சி தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பெயர் பலகையில் வர்ணம் பூசப்பட்டது. அண்ணா பூங்காவில் 2 கோடியே 58 கோடி மதிப்பில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 95 சதவீத பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ஸ்டெம் பூங்கா என மதுரை மாநகராட்சி பெயர் மாற்றம் செய்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.