புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்,
தீப்பாய்ந்தான், ராஜசேகர், செல்வம் ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஒப்புதல்,
ஏற்கெனவே நியமன எம்எல்ஏக்களாக இருந்த 3 பேர் ராஜினாமா செய்த நிலையில் புதிய நியமனம்,
புதிதாக 3 நியமன எம்எல்ஏக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்.