21 
மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் பேருந்து கட்டணம் உயர்வு.. குறைந்தபட்சம் ரூ.2 கட்டணம் உயர்வு .. இன்று முதல் புதிய கட்டணம் முறை அமல்

புதுச்சேரியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டண முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Srini Vasan

புதுச்சேரியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டண முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

புதுச்சேரி நகர பேருந்துகளில், குறைந்த பட்சம் 2 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 8 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.