புதுச்சேரி 
மாவட்ட செய்திகள்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனையில் தீவிர சோதனை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Srini Vasan

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து கூடுதல் விவரங்களை செய்தியாளர் கிருஷ்ணா வழங்க கேட்கலாம்.