Puducherry 
மாவட்ட செய்திகள்

தூய இருதய ஆண்டவர் பேராலய ஆண்டு பெருவிழா... 118 ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தின் 118 ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

Web Team

புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தின் 118 ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

காலை 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டு,

புதுச்சேரி - கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் குழந்தைசாமி உள்ளிட்டோர் திருக்கொடியை ஏற்றி வைத்தனர்.

அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.