36 
மாவட்ட செய்திகள்

ஆளுயர பாம்பை தோளில் போட்டுக்கொண்டு யாசகம்... பேருந்து நிலையத்தில் அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஆளுயர பாம்பை தோளில் மாலை போல போட்டுக்கொண்டு யாசகம் பெறும் வீடியோ

Srini Vasan

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஆளுயர பாம்பை தோளில் மாலை போல போட்டுக்கொண்டு,

பேருந்து நிலையத்தில் சிலர் யாசகம் பெறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.