CBE Baby issue 
மாவட்ட செய்திகள்

ஆண் குழந்தை சடலத்தை தண்டவாளத்தில் வீசிய வழக்கு 3 தம்பதியினரை கைது செய்த ரயில்வே போலீஸார்

விசாரணையில் மரிய லூயிஸ்-ராதாமணி தம்பதிக்கு 23 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், மகாராஷ்டிராவில் இருந்து ஆண் குழந்தை வாங்கி வந்ததாகவும், குழந்தை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தால் தண்டவாளத்தில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Web Team

கோவை இருகூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையின் சடலத்தை வீசிய வழக்கில், 3 தம்பதியினரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் மரிய லூயிஸ்-ராதாமணி தம்பதிக்கு 23 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், மகாராஷ்டிராவில் இருந்து ஆண் குழந்தை வாங்கி வந்ததாகவும், குழந்தை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தால் தண்டவாளத்தில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.