Egmore 
மாவட்ட செய்திகள்

வானவில் சுயமரியாதை பேரணி... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று உற்சாகம்

சென்னை எழும்பூரில் 17 ஆவது வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது.

Web Team

சென்னை எழும்பூரில் 17 ஆவது வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது.

தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வானவில் நிறத்திலான கொடிகளை ஏந்தியபடி, மேளதாளங்கள் முழங்க பேரணி நடைபெற்றது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.