நாடு முழுவதும் ரமலான் நோன்பு தொடக்கம்.. நோன்பு கடைபிடிக்க தொடங்கிய இஸ்லாமியர்கள்
நடப்பு ஆண்டுக்கான ரமலான் நோன்பு, நாடு முழுவதும் தொடங்கியது.இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் துவங்கியதையொட்டி, உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
Srini Vasan
நடப்பு ஆண்டுக்கான ரமலான் நோன்பு, நாடு முழுவதும் தொடங்கியது.இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் துவங்கியதையொட்டி,
உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.