ராணிப்பேட்டை 
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை சுங்கச்சாவடியில் AI

தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 40 நவீன AI கேமராக்கள் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்

Manigandan Raja

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில், தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 40 நவீன AI கேமராக்கள் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்

வாகன எண்களைத் துல்லியமாகக் கண்டறிந்து FASTag உடன் இணைந்து கட்டணம் வசூலிப்பதால், வாகனங்கள் விரைவாகச் செல்ல முடிகிறது; இதனால் நீண்ட நேரக் காத்திருப்பு குறைந்ததாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி