24 
மாவட்ட செய்திகள்

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ரவி மோகன் தரிசனம்.. மன நிம்மதிக்காக தரிசனம் - ரவி மோகன்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடிகர் ரவி மோகன் தரிசனம் செய்தார்.

Srini Vasan

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடிகர் ரவி மோகன் தரிசனம் செய்தார்.

மன நிம்மதிக்காக தரிசனம் செய்ததாகவும், ஜினி படம் 95 சதவீதம் நிறைவடைந்து தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.