திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் அஜித் பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் எடுத்த இளம்பெண், அதிர்ச்சி
Web Team
திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் அஜித் பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் எடுத்த இளம்பெண். அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளால் கோயில் நிர்வாகம் மீது பக்தர்கள் அதிருப்தி.