Vysarpadi jeeva 
மாவட்ட செய்திகள்

ஜீவா ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதை அடைப்பு

5 நிமிடத்தில் செல்லும் இடத்திற்கு அரை மணி நேரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Manigandan Raja

சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையை திறந்து விடக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 46 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையை ரயில்வே துறையினர் திடீரென ராட்சத கற்களை வைத்து அடைத்திருப்பதால், 5 நிமிடத்தில் செல்லும் இடத்திற்கு அரை மணி நேரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.