வாடிப்பட்டி, மதுரை 
மாவட்ட செய்திகள்

சாலையோர ஆக்கிரமிப்புகள் ஜேசிபி மூலம் அகற்றம்.. முறையாக நோட்டீஸ் வழங்கவில்லை எனக்கூறி வாக்குவாதம்

நீதிமன்ற உத்தரவின் படி, மதுரை வாடிப்பட்டியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Srini Vasan

நீதிமன்ற உத்தரவின் படி, மதுரை வாடிப்பட்டியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது,

முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கவில்லை எனக்கூறி, அதிகாரிகளுடன் சில வணிகர்கள் வாக்குவாதம் செய்தனர்.