Actor robo shankar 
மாவட்ட செய்திகள்

"அப்பா மீதான அன்பை வெளிப்படுத்தவே அம்மா நடனமாடினார்" புரிந்துகொள்ளாமல் தவறாக பேசுவதாக ரோபோ சங்கர் மகள் பேட்டி

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் ரோபோ சங்கர் படத்திறப்பு விழாவுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், உடலில் வண்ணம் பூசியதுதான் அவரது மரணத்திற்கு காரணம் என்பது சரியல்ல என்றார்.

Web Team

மறைந்த அப்பா மீதான அன்பை வெளிப்படுத்த, இறுதி ஊர்வலத்தில் அம்மா நடனமாடியதை புரிந்து கொள்ளாமல் சிலர் விமர்சித்ததாக ரோபோ சங்கர் மகள் இந்திரஜா தெரிவித்தார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் ரோபோ சங்கர் படத்திறப்பு விழாவுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், உடலில் வண்ணம் பூசியதுதான் அவரது மரணத்திற்கு காரணம் என்பது சரியல்ல என்றார்.