Ariyalur 
மாவட்ட செய்திகள்

கோயில் உண்டியலில் இருந்து ரூ.2 லட்சம் கொள்ளை... சில்லறையை மட்டும் விட்டு சென்ற கொள்ளையர்கள்

அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்தில் சிவன் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த மர்மநபர்கள், சில்லறையை மட்டும் விட்டுவிட்டு சென்றனர்.

Web Team

அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்தில் சிவன் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த மர்மநபர்கள், சில்லறையை மட்டும் விட்டுவிட்டு சென்றனர்.

கோயிலின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சுமார் 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.