12 
மாவட்ட செய்திகள்

ரூ.40,000 கோடிக்கு மணலை விற்றுவிட்டு ரூ.40 கோடிக்கு கணக்கு.. தமிழ்நாடு அரசு மீது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகார்

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மணலை விற்றுவிட்டு வெறும் 40 கோடி மட்டும் அரசு கணக்கு காட்டுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகார் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மணலை விற்றுவிட்டு வெறும் 40 கோடி மட்டும் அரசு கணக்கு காட்டுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகார் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் சோதனையை இன்னும் ஆழப்படுத்தினால் மேலும் 40 ஆயிரம் கோடி ரூபாய் வெளிவரும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.