புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடியதால் கொல்லப்பட்ட ஜகபர் அலியின் குடும்பத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
மேலும் தமிழக அரசு நிவாரணம் வழங்காததை கண்டித்து சட்டசபையில் பேச இருப்பதாகவும் வேல்முருகன் தெரிவித்தார்.