DMK RS Bharathi speech 
மாவட்ட செய்திகள்

திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா சிறப்பு விருந்தினராக ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட ராசிபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய அவர், கலைஞருக்கு மெரினாவில் 6 அடி இடம் கொடுக்க மறுத்தவர் இபிஎஸ் என்று விமர்சித்தார்.

Web Team

கல் நெஞ்சம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்தார். நாமக்கல் மாவட்ட ராசிபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய அவர், கலைஞருக்கு மெரினாவில் 6 அடி இடம் கொடுக்க மறுத்தவர் இபிஎஸ் என்று விமர்சித்தார்.