tjr temple festival 
மாவட்ட செய்திகள்

கம்பகரேஸ்வரர் கோவில் சரபேஸ்வரருக்கு ருத்ர ஜெப ஹோமம்.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் அறம் வளர்த்த நாயகி உடனுறை கம்பகரேஸ்வரர் கோவிலில் தனி சன்னிதி கொண்டு அருள்பாலிக்கும் சரபேஸ்வரருக்குசித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ருத்ர ஜெப ஹோமமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

Srini Vasan

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.