SAC 
மாவட்ட செய்திகள்

எஸ். ஏ. சந்திரசேகர் வாக்களித்தார்

எஸ். ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் இணைந்து ஜனநாயக கடமையை ஆற்றினர்

Fyrose Banu

இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் வாக்களித்தார்!

இயக்குநரும் 'தமிழக வெற்றிக் கழகம் 'கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ். ஏ. சந்திரசேகர் ,மற்றும் விஜய்யின் தாயார் திருமதி ஷோபா சந்திரசேகர் இருவரும் சென்னை அடையாறில் உள்ள காமராஜ் அவென்யூ அரசுப் பள்ளியில் இன்று காலை 10 மணிக்கு வாக்களித்து, தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்கள்.