New Project - 2025-05-14T204833 
மாவட்ட செய்திகள்

தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.8,805க்கு விற்பனை... சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.70,440க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 70 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Srini Vasan

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 70 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை 50 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் கிலோ ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.