23 
மாவட்ட செய்திகள்

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை- 5 பேர் கைது.. முக்கிய நபரை பெங்களூரு சென்று கைது செய்த போலீசார்

சென்னையில், மெத்தம்பெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 5 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருளை விற்பனை செய்தவரை பெங்களூரு சென்று கைது செய்த மதுரவாயல் தனிப்படை போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Srini Vasan

சென்னையில், மெத்தம்பெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 5 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப்பொருளை விற்பனை செய்தவரை பெங்களூரு சென்று கைது செய்த மதுரவாயல் தனிப்படை போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.