Periyar University campus 
மாவட்ட செய்திகள்

சேலம் பெரியார் பல்கலை. வளாகத்தில் மரம் நடும் விழா... பல்கலைக்கழகமும், வனத்துறையும் இணைந்து நடத்தும் விழா

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வளாகத்தில் பல்கலைக்கழகம் மற்றும் வனத்துறை இணைந்து மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

Web Team

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வளாகத்தில் பல்கலைக்கழகம் மற்றும் வனத்துறை இணைந்து மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் 7 ஆயிரத்து 700 மரங்கள் உள்ள நிலையில் காலியாக உள்ள இடங்களில் பெரியார் வனம் என்ற தலைப்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதுகலை பட்டதாரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.