சேலம் விமான சேவை  
சேலம்

சேலத்தில் விமான சேவை நிறுத்தம்?

சேலம் விமான நிலையத்தில் டிசம்பர் மாதத்துடன் 2 விமான சேவைகளையும் நிறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்

Manigandan Raja

சேலம் விமான நிலையத்தில் டிசம்பர் மாதத்துடன் 2 விமான சேவைகளையும் நிறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்

தற்போது சென்னைக்கு மட்டும் தினசரி இயங்கும் 2 விமானங்களில் 112 பயணிகள் மட்டுமே பயணிக்கும் நிலை; உடான் திட்ட மானியம் கிடைக்காததால் விமான நிறுவனங்களுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் மூடத் திட்டம்