42 
மாவட்ட செய்திகள்

ஒரு பவுன் தங்கம் ரூ.73,680க்கு விற்பனை..

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்துள்ளது.

Web Team

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்துள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 210 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 73 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 127 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.