TRY MNP Food 
மாவட்ட செய்திகள்

புனித சவேரியார் ஆலயத்தில் சமபந்தி அன்னதானம்

புனித சவேரியார் ஆலயத்தில் 300 ஆடுகள் மற்றும் 150 கோழிகள் வெட்டி 10 ஆயிரம் பேருக்கு சமபந்தி அன்னதானம் பரிமாறப்பட்டது.

Web Team

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அமைந்துள்ள புனித சவேரியார் ஆலயத்தில் 300 ஆடுகள் மற்றும் 150 கோழிகள் வெட்டி 10 ஆயிரம் பேருக்கு சமபந்தி அன்னதானம் பரிமாறப்பட்டது. மக்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறி விட்டாலோ அல்லது வேண்டுதலுக்காகவோ நேர்த்தி கடனாக கொடுக்கும் காணிக்கைகளை கொண்டு விருந்தளிக்கப்படுகிறது.