43 
மாவட்ட செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலையடிவார விளைநிலங்களில் மணல் திருட்டு... 5 அடிக்கு மேல் சட்டவிரோதமாக மணல் எடுத்ததாக அபராதம்

கோவை தொண்டாமுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவார விவசாய நிலங்களில் 5 அடிக்கு மேல் சட்டவிரோதமாக மணல் எடுத்ததாக கூறி 10 லட்சத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Srini Vasan

மாதம்பட்டி, ஆலாந்துறை, மத்துவராயபுரம், தேவராயபுரம், வெள்ளிமலைப்பட்டினம், நரசிபுரம், இக்கரை, போளுவாம்பட்டி,

தென்னமநல்லூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் விளைநிலங்களில் விவசாயிகள் கனிமவளங்களை திருடி விற்பனை செய்ததாக கூறி அபராதம் விதிக்கப்பட்டது.