மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. தீபாவளி போனஸ், பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தல்
தீபாவளி போனஸ், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Srini Vasan

இதனால் மாநகராட்சி அலுவலக கதவை மூடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.