school education minister Anil Mahesh 
மாவட்ட செய்திகள்

"பள்ளி வளாகங்களை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை"... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

பள்ளி வளாகங்களை தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்தார்.

Web Team

பள்ளி வளாகங்களை தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்தார்.

திருச்சியில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரைக்கான War Room-ஐ திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

திருவாரூர் அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.