5 
மாவட்ட செய்திகள்

37 பள்ளிகளை சேர்ந்த சாரணர், சாரணியர் பயிற்சி முகாம்.. 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் சாரணர், சாரணியர் இயக்கத்தில் உள்ள 37 பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பாராட்டு சான்றிதழ் பெறுவதற்காக பயிற்சி முகாம், திம்மாவரத்தில் உள்ள St.Pauls பள்ளியில் நடைபெற்றது.

Srini Vasan

செங்கல்பட்டு மாவட்டத்தில் சாரணர், சாரணியர் இயக்கத்தில் உள்ள 37 பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு,

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பாராட்டு சான்றிதழ் பெறுவதற்காக பயிற்சி முகாம், திம்மாவரத்தில் உள்ள St.Pauls பள்ளியில் நடைபெற்றது.

28 ஆம் வரை நடைபெறும் பயிற்சி முகாமினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தொடங்கி வைத்தார்.