09 
மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் கடல் சீற்றம்! கடலுக்கு செல்லாத மீனவர்கள்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் புதுச்சேரியில் கடல் சீற்றம். கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள், படகுகளை பத்திரமாக கரையில் நிறுத்தி வைத்துள்ள மீனவர்கள்,

Srini Vasan

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் புதுச்சேரியில் கடல் சீற்றம்.

கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்,

படகுகளை பத்திரமாக கரையில் நிறுத்தி வைத்துள்ள மீனவர்கள்,

600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மேடான பகுதியில் நிறுத்தம்.