seeman 
மாவட்ட செய்திகள்

பாத்திரம் அறிந்து பிச்சை போடுங்கள் என சீமான் பேச்சு

"யாருக்காவது ஓட்டை போட்டு மீண்டும் போராட அழைக்காதீர்கள்"

Web Team

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று பேசிய சீமான், பாத்திரம் அறிந்து பிச்சை போடுங்கள் என இருகரம் கூப்பி கேட்டதால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், யாருக்காவது ஓட்டை போட்டு, மீண்டும் எங்களை போராட கூப்பிடாதீங்க என கூறினார்.