கன்னியாகுமரி கடல் பகுதிகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில், சஜாக் ஆப்ரேஷன் என்ற பெயரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரால் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது, கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் சந்தேகம்படும் படியாக நபர்கள் அல்லது படகுகள் காணப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டது.