சென்னை குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் தைவான் நாட்டின் மேம்பட்ட மின்னணு சிப் உற்பத்தி தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் ஆண்டுக்கு 200 மாணவர்கள் தைவான் நாட்டின் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் விதமாக ஒப்பந்தம் கையெழுத்தானது.