TCR Snegan sami dharshan 
மாவட்ட செய்திகள்

சுப்பிரமணிய சாமி கோயிலில் சினேகன் வழிபாடு

மனைவி மற்றும் பிள்ளையுடன் வழிபாடு நடத்திய அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Web Team

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கவிஞர் சினேகன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். மனைவி மற்றும் பிள்ளையுடன் வழிபாடு நடத்திய அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.