11 
மாவட்ட செய்திகள்

3 மாதங்களாக தூர் வாராமல் இருந்த கழிவு நீர் கால்வாய்.. பொது மக்களின் போராட்டத்திற்கு பின் தூர்வாரும் பணி

ஈரோடு மாநகராட்சியில் கழிவு நீர் கால்வாயில் தூர்வாரும் பணி துவங்கியது. கடந்த மூன்று மாதங்களாக தூர் வாராமல் இருந்த நிலையில், குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Srini Vasan

ஈரோடு மாநகராட்சியில் கழிவு நீர் கால்வாயில் தூர்வாரும் பணி துவங்கியது. கடந்த மூன்று மாதங்களாக தூர் வாராமல் இருந்த நிலையில், குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது.