ERD Seawage 
மாவட்ட செய்திகள்

ரூ.14 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள்

ஒதுக்கப்பட்ட நிதியில் முடிக்க முடியாததால் கடந்த 6 மாதங்களாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

Web Team

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள 14 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள், நிதி பற்றாக்குறை காரணமாக கிடப்பில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் முடிக்க முடியாததால் கடந்த 6 மாதங்களாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.