31 
மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெயிண்டருக்கு 5 ஆண்டுகள் சிறை.. புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 44 வயதான நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Srini Vasan

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 44 வயதான நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கொசவப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்ற அந்த நபர், பெயிண்டிங் வேலைக்கு சென்றபோது, அங்கிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.