TNJ Bigtemple event 
மாவட்ட செய்திகள்

சிவாலயங்களில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு

சிவாலயங்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

Web Team

தமிழ்நாட்டின் பல்வேறு சிவாலயங்களில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை, தஞ்சாவூர், வாலாஜாபேட்டை, வந்தவாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற இடங்களில் உள்ள சிவாலயங்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.