5 
மாவட்ட செய்திகள்

நல்ல நேரம் தொடங்காததால்...வெயிலில் நிற்கவைக்கப்பட்ட தவெக தொண்டர்கள்..

கோவையில் SNS கல்லூரி வளாகத்திற்கு வெளியே வெயிலில் காத்துக்கிடக்கும் தவெக தொண்டர்கள்

Srini Vasan

கோவையில் SNS கல்லூரி வளாகத்திற்கு வெளியே வெயிலில் காத்துக்கிடக்கும் தவெக தொண்டர்கள்,

நல்ல நேரம் தொடங்காததால் கல்லூரி வளாகத்திற்கு வெளியே நிற்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்,

இன்றும், நாளையும் SNS கல்லூரி வளாகத்தில் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெறுகிறது,

தவெக பூத் கமிட்டி கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ள நிலையில் தொண்டர்கள் காத்திருப்பு.