21 
மாவட்ட செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் எப்போதிலிருந்து இடம்பெற்றது.. கலைஞர் முதலமைச்சரான பின்தான் பாடப்பட்டது- அமைச்சர்

கலைஞர் கருணாநிதி முதலமைச்சரான பிறகுதான் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இடம்பெறத் தொடங்கியதாக அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.

Srini Vasan

கலைஞர் கருணாநிதி முதலமைச்சரான பிறகுதான் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இடம்பெறத் தொடங்கியதாக அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.

சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய அவர், திமுகவை போல இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் இல்லை என்றார்.